மக்கா (சிற்றிதழ்)

மக்கா இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • மௌலவி முஹம்மது சுலைமான் பாகவி.

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் அல்குர்ஆன் வசன விளக்கங்களையும், அல் ஹதீஸ் விளக்கங்களையும் தனக்கத்தே கொண்டிருந்தது. இடைக்கிடையே தரமான ஆய்வுக் கட்டுரைகளும், இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கா_(சிற்றிதழ்)&oldid=778768" இலிருந்து மீள்விக்கப்பட்டது