மக்கின்டொஷ்

மக்கின்டொஷ் (மக்கின்ரோஷ், மாக்கின்டோஷ், Macintosh) என்பது ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஓர் இலகு தனிநபர் கணினியாகும். 1979 - 1984 காலத்தில் உருவாக்கப்பட்ட இது முதன்முதலில் 1984 ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்டது. கட்டளை வரி இடைமுகத்திற்குப் பதிலாக வரைகலை பயனர் இடைமுகம் (GUI) மற்றும் சுட்டியினைப் பாவித்து வணிக ரீதியில் வெற்றிபெற்ற முதற் தனிநபர் கணினி இதுவாகும்.

மக்கின்டொஷ்
The unibody iMac, introduced in 2009.
உருவாக்குனர்Apple Inc.
உற்பத்தியாளர்Apple Inc.
வகைPersonal computer
வெளியீட்டு தேதிசனவரி 24, 1984 (1984-01-24) (40 years ago)
இயக்க அமைப்பு
வலைத்தளம்apple.com/mac/
ஆரம்பநிலை மாக்கின்டோஷ்
A wide, thin, and sleek computer made of aluminum with a large screen.
ஆகத்து 2007இல் விற்பனையான தற்கால "அனைத்தும் ஒன்றில்" வகை மாக்கின்டோஷ், ஐமாக்.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கின்டொஷ்&oldid=3091473" இலிருந்து மீள்விக்கப்பட்டது