மக்டோவல் கோட்டை
மக்டோவல் கோட்டை (Fort MacDowall) மாத்தளையில் அமைந்துள்ளது. கண்டிப் போர்கள் காலத்தில் இது அரண்மிக்க புறக்காவலாக இருந்தது. இலங்கையிலிருந்த 6 வது பிரித்தானிய கட்டளைத்தளபதி கே மக்டோவல் என்பவரின் பெயரால் இக்கோட்டை அழைக்கப்பட்டது. பிரித்தானியர் நில உட்பகுதியில் கட்டிய ஒருசில கோட்டைகளில் ஒன்றான இது 1803 இல் கட்டி முடிக்கப்பட்டது.[1]
மக்டோவல் கோட்டை | |
---|---|
பகுதி: மாத்தளை மாவட்டம் | |
மாத்தளை, இலங்கை | |
ஆள்கூறுகள் | 7°27′55″N 80°37′20″E / 7.465225°N 80.622195°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
நிலைமை | எச்சம் |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1803 |
கட்டியவர் | பிரித்தானியர் |
சண்டைகள்/போர்கள் | இலங்கையில் 1848ம் ஆண்டு கலகம் |
உசாத்துணை
தொகு- ↑ "Fort MacDowall at Matale". AmazingLanka.com. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2014.