மக்னீசியம் பார்மேட்டு

பார்மிக் அமிலத்தினுடைய மக்னீசியம் உப்பு

மக்னீசியம் பார்மேட்டு (Magnesium formate) என்பது Mg(HCO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். பார்மிக் அமிலத்தினுடைய மக்னீசியம் உப்பு மக்னீசியம் பார்மேட்டு என்று அழைக்கப்படுகிறது. மக்னீசியம் ஆக்சைடுடன் பார்மிக் அமிலம் வினைபுரிவதால் இவ்வுப்பு உருவாகிறது. மக்னீசியம் பார்மேட்டு சேர்மக்கரைசலை படிகமாக்குவதால் இருநீரேற்று உருவாகிறது [2].

மக்னீசியம் பார்மேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் டைபார்மேட்டு
இனங்காட்டிகள்
(dihydrate)[1] 6150-82-9 (dihydrate)[1]
பண்புகள்
Mg(HCO2)2
14 கி/100கி 0 °செல்சியசில்

14.4 கி/100கி 20 °செல்சியசில்
20.5 கி/100கி 80 °செல்சியசில்

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0. p. 4-73.
  2. D.Dollimore, J.P. Gupta, D.V.Nowell. The thermal decomposition of metal formates. II. Solid state thermal decomposition studies on magnesium formate dihydrate. Thermochimica Acta, 1979. 30 (1-2): 339-350. doi: 10.1016/0040-6031(79)85069-8.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்னீசியம்_பார்மேட்டு&oldid=2574897" இலிருந்து மீள்விக்கப்பட்டது