மங்கோலியர்களின் அசர்பைஜான் படையெடுப்பு

மங்கோலியர்களின் அசர்பைஜான் படையெடுப்பு என்பது 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளின் போது தற்கால அசர்பைஜான் நாட்டின் பகுதிகள் மீது மங்கோலியர்கள் நடத்திய தாக்குதல்களை குறிப்பதாகும். இதன் காரணமாக அசர்பைஜானின் பகுதிகள் ஈல்கானகத்துடன் இணைக்கப்பட்டன. 1256ஆம் ஆண்டு மரகா தலைநகராக்கப்பட்டது. இந்நிலை 1357 வரை நீடித்தது.[1][2][3][4][5][6]

அசர்பைஜான் மீதான மங்கோலியர்களின் முதல் படையெடுப்பு 1220-1223லும்,[7][8] இரண்டாம் படையெடுப்பு 1230களிலும் மற்றும் மூன்றாவது படையெடுப்பு 1250களிலும் நடைபெற்றது.

உசாத்துணை தொகு

  1. Liberman, Sherri (2003). A Historical Atlas of Azerbaijan. The Rosen Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780823944972. 
  2. "Iran | History, Culture, People, Facts, Map, & Nuclear Deal". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
  3. "Iran - INVASIONS OF THE MONGOLS AND TAMERLANE". countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.
  4. Bayne Fisher, William, தொகுப்பாசிரியர் (1975). The Cambridge History of Iran. 4. Cambridge University Press. பக். 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521200936. 
  5. Golden, P. B (2000). ""I will give the people unto thee" 1: The Činggisid Conquests and Their Aftermath in the Turkic World". Journal of the Royal Asiatic Society (Cambridge University Press) 10: 21–41. doi:10.1017/S1356186300011925. 
  6. "IL-KHANIDS".{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. Rayfield, Donald (2019). Edge of empires : a history of Georgia. Reaktion Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781789140590. 
  8. "The Mongol Invasion of Europe". World History Encyclopedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-12.