சட்ட முன்வரைவு

(மசோதா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மசோதா அல்லது சட்ட முன்வரைவு (bill) சட்டமன்றம் ஒன்றில் சட்டமாக்கலுக்குக்காக விவாத்ததிற்கு எடுத்துக்கொள்ள முன்மொழியப்படும் ஓர் ஆவணமாகும்.[1] மசோதா சட்டமன்றத்தில் ஒப்புமை பெறுவதோடு, பெரும்பாலான நாடுகளில், அரசுத் தலைமையின் ஒப்புதலையும் பெற்றபின்னரே சட்டமாகும்.

ஓர் சட்ட முன்வரைவு சட்டமாவதற்கு முன்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எவ்வாறு விவாதிக்கப்படுகிறது என்ற வரைபட மாதிரி.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. law.shtml[தொடர்பிழந்த இணைப்பு][1] - Education 2020: Government course; topic House of Representatives (USA), definition of bill: "A proposed law presented to a legislative body for consideration."

வெளியிணைப்புகள் தொகு

இந்தியா தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்ட_முன்வரைவு&oldid=3356771" இலிருந்து மீள்விக்கப்பட்டது