மஞ்சள் முக லாட வௌவால்
மஞ்சள் முக லாட வௌவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ரைனோலோப்பிடே
|
பேரினம்: | ரைனோலோபசு
|
இனம்: | ரை. விர்கோ
|
இருசொற் பெயரீடு | |
ரைனோலோபசு விர்கோ அன்டர்சன், 1905 | |
மஞ்சள் முக லாட வௌவால் பரம்பல் |
மஞ்சள் முக லாட வௌவால் (Yellow-faced horseshoe bat) என்பது வௌவால் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை பிலிப்பீன்சு நாட்டில் மட்டும் காணப்படுகிறது. ரைனோலோபசு விர்கோ 2018ஆம் ஆண்டில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Duya, M.R.; Alviola, P.A.; Sedlock, J.; Alvarez, J.; Fidelino, J.; Gatan-Balbas, M.; Veluz, M.J.; Jakosalem, P.G. (2019). "Rhinolophus virgo". IUCN Red List of Threatened Species 2019: e.T19575A21991148. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T19575A21991148.en. https://www.iucnredlist.org/species/19575/21991148. பார்த்த நாள்: 16 November 2021.
- Chiroptera Specialist Group 1996. Rhinolophus virgo. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 30 July 2007.