மடகாஸ்கர்: எஸ்கேப் 2 ஆப்பிரிக்கா
மடகாஸ்கர்: எஸ்கேப் 2 ஆப்பிரிக்கா என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை இயங்குபடம் ஆகும். இது மடகாஸ்கர் திரைப்படத் தொடரில் இரண்டாவதாக வெளிவந்தது. நவம்பர் 7 அன்று வெளிவந்தது. ஐஅ$150 மில்லியன் (₹1,072.7 கோடி) செலவில் தயாரிக்கப்பட்டு ஐஅ$603.9 மில்லியன் (₹4,318.9 கோடி) வசூல் செய்தது.[5]
மடகாஸ்கர்: எஸ்கேப் 2 ஆப்பிரிக்கா | |
---|---|
இயக்கம் | எரிக் டார்னெல் டாம் மெக்ரத் |
தயாரிப்பு | மிரெயில்லே சோரியா மார்க் ஸ்விப்ட் |
கதை | ஈதன் கோகன் எரிக் டார்னெல் டாம் மெக்ரத் |
இசை |
|
நடிப்பு | பென் ஸ்டில்லர் கிரிஸ் ராக் தாவீது சுவிம்மர் ஜடா பிங்கெட் சுமித் சச்சா பரோன் கோகன் செட்ரிக் த என்டர்டெய்னர் ஆன்டி ரிக்டர் பெர்னி மேக் அலெக் பால்ட்வின் செர்ரி செப்பர்ட் வில்.ஐ.எம் |
படத்தொகுப்பு | மார்க் எ. ஹெஸ்டர் |
கலையகம் | டிரீம்வொர்க்ஸ் அனிமேசன்[1] பசிபிக் டேட்டா இமேஜஸ் |
விநியோகம் | டிரீம்வொர்க்ஸ் அனிமேசன்[2] பாராமவுண்ட் பிக்சர்ஸ்[3] |
வெளியீடு | நவம்பர் 7, 2008 |
ஓட்டம் | 89 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$150 மில்லியன் (₹1,072.7 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$603.9 மில்லியன் (₹4,318.9 கோடி)[4] |
உசாத்துணை
தொகு- ↑ "AFI|Catalog".
- ↑ "AFI|Catalog".
- ↑ "AFI|Catalog".
- ↑ "Madagascar: Escape 2 Africa". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் May 24, 2016.
- ↑ Fritz, Ben (September 14, 2005). "D'Works will rely on animal instinct". Variety. https://www.variety.com/article/VR1117929100.