மடகாஸ்கர் (2005 திரைப்படம்)

மடகாஸ்கர் (Madagascar) என்பது 2005ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை இயங்குபடம் ஆகும். மே 27 அன்று வெளியிடப்பட்டது. ஐஅ$556.6 மில்லியன் (3,980.6 கோடி) வசூல் செய்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[3]

மடகாஸ்கர்
இயக்கம்
  • எரிக் டார்னெல்
  • டாம் மெக்ரத்
தயாரிப்புமிரெயில்லே சோரியா
கதை
  • மார்க் பர்டன்
  • பில்லி புரோலிக்
  • எர்க் டார்னெல்
  • டாம் மெக்ரத்
இசைஹான்ஸ் சிம்மெர்
நடிப்பு
  • பென் ஸ்டில்லர்
  • கிரிஸ் ராக்
  • தாவீது சுவிம்மர்
  • ஜடா பிங்கெட் சுமித்
படத்தொகுப்புஎச். லீ பீட்டர்சன்
கலையகம்
  • டிரீம்வொர்க்ஸ் அனிமேசன்[1][2]
  • டிரீம்வொர்க்ஸ்[1][2]
விநியோகம்டிரீம்வொர்க்ஸ் பிக்சர்ஸ்[2]
வெளியீடுமே 27, 2005 (2005-05-27)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்86 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$75 மில்லியன் (536.4 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$556.6 மில்லியன் (3,980.6 கோடி)[2]
தாவீது சுவிம்மர் இப்படத்தில் ஒட்டகச் சிவிங்கிக்கு குரல் கொடுத்தார்.

உசாத்துணைகள்

தொகு
  1. 1.0 1.1 "Madagascar (2005)". catalog.afi.com. American Film Institute. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Madagascar (2005) - Financial Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் November 4, 2021.
  3. "Escape from Zoo-York: Behind The Scenes of Madagascar". November 25, 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடகாஸ்கர்_(2005_திரைப்படம்)&oldid=3343694" இலிருந்து மீள்விக்கப்பட்டது