மடிவாரு விமான நிலையம்
மடிவாரு விமான நிலையம் (Madivaru Airport) என்பது மாலைத்தீவின் லாவியானி அடோல், மடிவாருவில் உள்ள ஒரு விமான நிலையமாகும்.[1]
மடிவாரு விமான நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | குரேடு ஓல்டிங்சு | ||||||||||
இயக்குனர் | மாலத்தீவியர் | ||||||||||
சேவை புரிவது | நைஃபாரு, லாவியானி அடோல், மாலைத்தீவுகள் | ||||||||||
அமைவிடம் | மடிவாரு, லாவியானி அடோல், மாலைத்தீவுகள் | ||||||||||
உயரம் AMSL | 6 ft / 2 m | ||||||||||
ஆள்கூறுகள் | 5°27′27″N 73°22′12″E / 5.4574°N 73.3701°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
இந்தத் தீவு முன்பு இராணுவப் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டது.[2] மே 2018- இல் அரசாங்கம் குரேடு ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் ( குரேடு தீவின் டெவலப்பர்) விமான நிலையத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்தது. இத்திட்டத்திற்கு மூன்று ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்க வேண்டியிருந்தது. பெய்ஜிங் அர்பன் கன்ஸ்ட்ரக்ஷன் குரூப் (BUCG) கட்டுமான ஒப்பந்ததாரர் ஆவார்.
இது ஐலண்ட் ஏவியேஷன் சர்வீசஸ் லிமிடெட் (IASL) குழுமத்தால் இயக்கப்படுகிறது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Maldives opens its second airport in Lhaviyani". 2 February 2022.
- ↑ Maldives to develop airport in Lhaviyani tourist hotspot (in அமெரிக்க ஆங்கிலம்), 2018-05-30, பார்க்கப்பட்ட நாள் 2023-11-22
- ↑ "Madivaru Airport handed over to IASL" (in en). PSMnews.mv. https://psmnews.mv/en/97598.