மட்டக்களப்புத் தமிழகம்

மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூல் பண்டிதர் வி. சீ. கந்தையாவால் மட்டக்களப்பின் சரித்திரம் பற்றி 1964 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.[1] ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம் இதனை வெளியிட்டது. இந்நூல் அறிவியல் ஆய்வு நூல் அல்ல, மாறான புனைவு என்ற கருத்தும் உள்ளது.[2] ஆயினும் மட்டக்களப்பு பற்றிய வரலாறு பற்றிய புராதன விடயங்கள் உட்பட கலை[3], கலாச்சாரம், வாழ்க்கை முறை, உள்ளூர் பேச்சு வழக்கு[4] எனப் பல விடயங்களுக்கு இது தகவல்களை வழங்குகிறது.

மட்டக்களப்புத் தமிழகம்
மட்டக்களப்புத் தமிழகம்
நூலாசிரியர்வி. சீ. கந்தையா
நாடுஇலங்கை
மொழிதமிழ்
வகைசமூக வரலாறு
வெளியீட்டாளர்ஈழகேசரிப் பொன்னையா நினைவு மன்றம்
வெளியிடப்பட்ட நாள்
1964
பக்கங்கள்XL + 492 + XLIX

பொருளடக்கம் தொகு

 • 1 ஆம் இயல்: அறிமுகம்
 • 2 ஆம் இயல்: உணர்ச்சிக் கவிநலம்
 • 3 ஆம் இயல்: நாட்டுக் கூத்துகள்
 • 4 ஆம் இயல்: நீரரமகளிரும் யாழ் நூலாசிரியரும்
 • 5 ஆம் இயல்: செந்தமிழ்ச் சொல்வளம்
 • 6 ஆம் இயல்: கண்ணகி வழிபாடு
 • 7 ஆம் இயல்: புலவர் பரம்பரை
 • 8 ஆம் இயல்: மருந்தும் மந்திரமும்
 • 9 ஆம் இயல்: வரலாறு
 • 10 ஆம் இயல்: ஒழிபு

பதிப்பு தொகு

 • முதற் பதிப்பு: ஐப்பசி 1964
 • இரண்டாம் பதிப்பு: அக்டோபர் 2002

உசாத்துணை தொகு

தளத்தில்
மட்டக்களப்புத் தமிழகம்
நூல் உள்ளது.