மட்டுவில்
இலங்கையில் உள்ள இடம்
மட்டுவில் (Madduvil) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய கிராமம். மட்டுவில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடம். இங்கு மிகவும் புகழ் பெற்ற பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
மட்டுவிலில் பிறந்தவர்கள்தொகு
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
- சிவலிங்கம் சிவானந்தன்
மட்டுவிலிலுள்ள கோயில்கள்தொகு
உசாத்துணைதொகு
- 12ஆம் 13ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வத்தை சிவன் கோவில், பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், கலைக்கேசரி