மணக்கால் ஐயம்பேட்டை அகத்தீசுவரர் கோயில்
மணக்கால் ஐயம்பேட்டை அகத்தீசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுதிருவாரூர்-கும்பகோணம் சாலையில் 8 கிமீ தொலைவில் மணக்கால் பெயர்ப்பலகையுள்ளது. அதன் எதிர்ப்புறமாக இடப்புறம் பிரிவும் வழியில் கோயில் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் அகத்தீசுவரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுமேற்கு நோக்கிய நிலையில் மூலவர் சன்னதி உள்ளது. இடது புறம் இறைவி சன்னதி உள்ளது. மண்டபத்தில் பைரவர், சனி, சந்திரன் ஆகியோர் உள்ளனர். [1]