மணக்குடவர் (திருக்கோவையார் உரையாசிரியர்)

மணக்குடவர் மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவையார் நூலுக்கு உரை எழுதியவர். இவர் திருக்குறளுக்கு உரை எழுதிய மணக்குடவர் அல்லர். இவர் அவரினும் காலத்தால் முற்பட்டவர். “மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருச்சிற்றம்பலம் கோவையார் (மணக்குடவர் உரை)” என்ற நூல் உ.வே.சா நூலகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்தொகு