மணலாறு பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்

மணலாறு பிரதேச செயலாளர் பிரிவு,[1] (Weli Oya Divisional Secretariat) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவாகும். இலங்கை உள்நாட்டுப் போர் மற்றும் அரசாங்க குடியேற்றத் திட்டங்கள் என்பவற்றால் இது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மணலாறு பிரதேச செயலாளர் பிரிவு
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்முல்லைத்தீவு மாவட்டம்

வரலாறு

தொகு

தற்போது வெலி ஓயா என அழைக்கப்படும் இது சிங்கள குடியேற்றத்துக்கு முன் மணலாறு எனப் பெயர் பெற்றிருந்தது.[2] இது அனுராதபுரம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு வடக்கே உள்ள பகுதி முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டமையால் இக்கிராமம் "எல்லைக் கிராமம்" என அழைக்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. World Food Program. "Rapid assessment in Welioya, Anuradhapura" (PDF). World Food Program.
  2. By V.Thangavelu. "At Manal Aru ( Weli Oya ) Sinhalese State Ethnically Cleansed Tamils". NamNadu-2000. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-01-14.