மணவாளன்பட்டமுறிப்பு
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
மணவாளன்பட்டமுறிப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்கு மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மணவாளன்பட்டமுறிப்பு
Manavalanpaddamurippu | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°9′N 80°33′E / 9.150°N 80.550°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | ஒட்டுசுட்டான் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2024.