மணிப்பூர் கலாச்சார பல்கலைக்கழகம்

மணிப்பூர் கலாச்சார பல்கலைக்கழகம் (Manipur University of Culture) மணிப்பூர் மாநில அரசால் நிறுவப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மாநில பொது பல்கலைக்கழகம் ஆகும்.

மணிப்பூர் கலாச்சார பல்கலைக்கழகம்
வகைமாநிலப் பொது பல்கலைக்கழகம்
உருவாக்கம்2015
Academic affiliation
பல்கலைக்கழக மானியக் குழு
அமைவிடம்,
24°47′56″N 93°56′42″E / 24.799°N 93.945°E / 24.799; 93.945
வளாகம்நகரம்
இணையதளம்www.muc.ac.in

வரலாறு

தொகு

இது மணிப்பூர் மாநில சட்டமன்றத்தின் சட்டமான மணிப்பூர் கலாச்சார பல்கலைக்கழக சட்டம், 2015ன் மூலம் நிறுவப்பட்டது.[1] இதன் முக்கிய நோக்கம் மணிப்பூர் மக்களுக்குக் கலாச்சார ஆய்வுகள் மற்றும் மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவது ஆகும். துவக்கத்தில் இப்பல்கலைக்கழகம் இம்பாலின் அரண்மனை வளாகத்தில் தற்காலிக வளாகத்திலிருந்து செயல்பட்டது. 2016ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.[2][3]

இப்பல்கலைக்கழகம் மணிப்பூர் மாநில அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Culture University Bill passed without reservation provision". 3 March 2015. பார்க்கப்பட்ட நாள் 12 October 2018.
  2. "First session of Manipur University of Culture Commences : 21st sep16 ~ E-Pao! Headlines".
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-24. பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
  4. "Untitled Page".