மணிமொழி (சிற்றிதழ்)

மணிமொழி இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1946ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இஸ்லாமிய வார இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • மௌலவி கலிலுர் ரஹ்மான் பாகவி.

இவரை மணிமொழி மௌலானா என்றும் அழைப்பர். இவர் பள்ளப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். மலேயா நண்பன் எனும் சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இவர் இருந்துள்ளார்.

உள்ளடக்கம்

தொகு

கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இஸ்லாமிய கொள்கை விளக்கக் கட்டுரைகள், வினாவிடைகள், வாசகர் பக்கம், இஸ்லாமிய உலக செய்தி ஆய்வுகள் என்பன இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிமொழி_(சிற்றிதழ்)&oldid=736357" இலிருந்து மீள்விக்கப்பட்டது