மணியாச்சி
மணியாச்சி, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் வட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மணியாச்சி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.
அமைவிடம்
தொகுஒட்டப்பிடாரத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 26 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 26 கிமீ தொலைவிலும் மணியாச்சி உள்ளது.
தொடருந்து சந்திப்பு
தொகுஇங்கு வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது. மதுரையிலிருந்து திருநெல்வேலி - தூத்துக்குடி செல்லும் இரயில்கள் மணியாச்சி சந்திப்பு வழியாகச் செல்கிறது.
புகழ்பெற்றவர்கள்
தொகுமக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மணியாச்சியின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது. [1]
- மக்கள்தொகை = 1,410
- ஆண்கள் =715
- பெண்கள் = 695
- குடும்பங்கள் = 412
- எழுத்தறிவு = 80.56 %
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 972 பெண்கள்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 134
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 846 (60.00%) மற்றும் 0