மணி குமார் சர்மா
இந்திய அரசியல்வாதி
டாக்டர் மணி குமார் சர்மா (Dr. Mani Kumar Sharma) ஒரு இந்திய அரசியல்வாதி. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவின் உறுப்பினராக 2019 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் கம்டாங்-சிங்டாமிலிருந்து சிக்கிம் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிஎஸ் கோலே அமைச்சரவையில் சுகாதார, மனித சேவைகள் மற்றும் குடும்ப நலம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராக உள்ளார் [1] [2] [3] [4]
மணி குமார் சர்மா | |
---|---|
சிக்கிம் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் மே 2019 – தற்போது வரை | |
முன்னையவர் | சோம்நாத் பௌதியால் |
பின்னவர் | நடப்பு அவை உறுப்பினர் |
தொகுதி | காம்டாங்-சிங்டாம் சட்டமன்றத் தொகுதி |
சுகாதாரத்துறை மனித மேம்பாட்டுத் துறை & குடும்ப நலத்துறை, சமூக நீதி & அதிகாரமளித்தல் | |
பதவியில் 2019 | |
தொகுதி | காம்டாங்-சிங்டாம் சட்டமன்றத்தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மணி குமார் சர்மா |
அரசியல் கட்சி | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா |
வாழிடம்(s) | சிங்தாம், கிழக்கு சிக்கிம் |
முன்னாள் கல்லூரி | உத்கால் பல்கலைக்கழகம் |
தொழில் | Doctor |
மேற்கோள்கள் தொகு
- ↑ My Neta
- ↑ "Who is P.S. Golay, the new chief minister of Sikkim". The Hindu. 27 May 2019. https://www.thehindu.com/elections/sikkim-assembly/who-is-ps-golay-the-new-chief-minister-of-sikkim/article27262867.ece. பார்த்த நாள்: 30 August 2019.
- ↑ New Sikkim Chief Minister PS Golay announced 5-day working week for government employees
- ↑ P.S. Golay sworn in as Sikkim Chief Minister