மண்டல புற்றுநோய் மையங்கள்

மண்டல புற்றுநோய் மையங்கள் (Regional Cancer Centres) என்பது இந்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகளின் கூட்டுக் கட்டுப்பாடு மற்றும் நிதியுதவியின் கீழ் இந்தியாவில் செயல்படும் புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகும். 'மண்டல' என்று பெயர், இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிடப்பட்ட மண்டலத்தில், நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்குச் சேவை செய்கின்றன. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் தற்போது 62 மையங்கள் உள்ளன.[1] இந்த அமைப்பு 1975ஆம் ஆண்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் (இந்தியா) கீழ் தொடங்கப்பட்ட தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[2][3] இந்தத் திட்டம் முதலில் தேசத்தின் 5 நியமிக்கப்பட்ட மண்டலங்களில் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மும்பையில் உள்ள டாட்டா நினைவு மையம் இந்த மையங்களில் மிகவும் பழமையானது மற்றும் மிகவும் விரிவானது. இதைப் போலவே அமெரிக்காவிலும் 72 தேசிய புற்றுநோய் நிறுவனங்கள் உள்ளன.

இந்தியாவில் உள்ள மண்டலப் புற்றுநோய் மையங்கள்

தொகு

தற்போது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு நிதியளிக்கப்படும் மண்டலப் புற்றுநோய் மையங்கள்:[4]

மண்டல மையம் நகரம் மாநிலம்
ஆச்சார்யா ஹரிஹர் பிராந்திய புற்றுநோய் நிறுவனம் கட்டாக் ஒடிசா
ஆச்சார்யா துளசி பிராந்திய புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பிகானேர் ராஜஸ்தான்
ஏ.சி.டி.ஆர்.ஈ.சி. புதிய மும்பை மகாராட்டிரா
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் தில்லி தில்லி
அண்ணா நினைவு புற்றுநோய் ரெஸ். நிறுவனம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் புவனேசுவரம் ஒடிசா
அமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமிர்தா வரிசை, கொச்சி கேரளா
இந்திய ராணுவத்தின் ராணுவ மருத்துவப் படை புது தில்லி தில்லி
அருணாச்சல அரசு மருத்துவமனை நஹர்லகுன் அருணாச்சல பிரதேசம்
ஆஸ்டர் மெட்சிட்டி கொச்சி கேரளா
பசவதாரகம் இந்தோ அமெரிக்கப் புற்றுநோய் நிறுவனம் & ஆய்வு மையம் ஐதராபாத்து தெலங்காணா
கேச்சார் புற்றுநோய் மையம் சில்சார் அசாம்
புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் குவாலியர் மத்தியப் பிரதேசம்
புற்றுநோய் நிறுவனம் (WIA) சென்னை தமிழ்நாடு
புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை சென்னை தமிழ்நாடு
சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம் கொல்கத்தா மேற்கு வங்கம்
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி வேலூர் தமிழ்நாடு
உரிமையியல் மருத்துவமனை - அகர்தலா அகர்தலா திரிபுரா
தில்லி மாநில புற்றுநோய் நிறுவனங்கள் புது தில்லி டெல்லி
மருத்துவர் பி போரூவா புற்றுநோய் நிறுவனம் கவுகாத்தி அசாம்
ஜி. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை கோயம்புத்தூர் தமிழ்நாடு
ஜிபிஎச் அமெரிக்கன் மருத்துவமனை உதய்பூர் ராஜஸ்தான்
அரசு மருத்துவக் கல்லூரி - ஜம்மு ஜம்மு ஜம்மு
அரசு மருத்துவக் கல்லூரி - நாக்பூர் நாக்பூர் மகாராஷ்டிரா
குசராத்து புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அகமதாபாத் குஜராத்
ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ்- பெங்களூர் பெங்களூர் கர்நாடகா
இமயமலை மருத்துவமனை நிறுவன அறக்கட்டளை டேராடூன் உத்தரகாண்ட்
ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம்
ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை சங்ரூர் பஞ்சாப்
இந்திய சுழல்கழக புற்றுநோய் நிறுவனம் (எய்ம்ஸ்) புது தில்லி தில்லி
இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் பாட்னா பீகார்
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி - ஆர்.சி.சி சிம்லா இமாச்சலப் பிரதேசம்
உயிரணுவியல் & புற்றுநோய் தடு[[ல் நிறுவனம் நொய்டா உத்தரப்பிரதேசம்
ஜஹாங்கிர் மருத்துவமனை - ஜஹாங்கிர் மருத்துவ மேம்பாட்டு மையம் புனே மகாராட்டிரா
கமலா நேரு நினைவு மருத்துவமனை அலகாபாத்து உத்தரப்பிரதேசம்
கித்வாய் நினைவு புற்றுநோய் நிறுவனம் பெங்களூரு கர்நாடகா
கோலாப்பூர் புற்றுநோய் மையம் கோலாப்பூர் மகாராட்டிரா
எம்பி பிர்லா மருத்துவமனை, பிரியம்வதா பிர்லா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சத்னா மத்திய பிரதேசம்
எம் எஸ் படேல் புற்றுநோய் மையம் (சாருதர் ஆரோக்ய மண்டல்) ஆனந்த் குசராத்து
மதராசு புற்றுநோய் அறக்கட்டளை சென்னை தமிழ்நாடு
மஜும்தார் ஷா புற்றுநோய் மையம் பெங்களூர் கர்நாடகா
மலபார் புற்றுநோய் மையம் கண்ணூர் கேரளா
மேக்ஸ் சுகாதார நிறுவனம் புது தில்லி தில்லி
மிசோரம் மாநில புற்றுநோய் நிறுவனம் ஐஸ்வால் மிசோரம்
எம் என் ஜெ புற்றுநோய் நிறுவனம் ஐதராபாத்து தெலங்காணா
நாகா மருத்துவமனை ஆணையம், கோஹிமா கோஹிமா நாகலாந்து
நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம் ஐதராபாத்து தெலங்காணா
பதார் புற்றுநோய் மருத்துவமனை பெதுல் மத்தியப் பிரதேசம்
பாண்டிச்சேரி புற்றுநோய் பராமரிப்பு சங்கம் ஜிப்மர் புதுச்சேரி புதுச்சேரி
பண்டிட் பி.டி. சர்மா முதுநிலை அறிவியல் மையம் ரோஹ்தக் அரியானா
ஆர் எசு டி புற்றுநோய் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் நாக்பூர் மகாராஷ்டிரா
ஆர் ஆர் மருத்துவமனை (ஆயுதப்படை) புது தில்லி தில்லி
மண்டல புற்றுநோய் மையம் திருவனந்தபுரம் கேரளா
மருத்துவ அறிவியல் மண்டல நிறுவனம் இம்பால் மணிப்பூர்
சஞ்சீடீ மருத்துவமனை ஜோத்பூர் ராஜஸ்தான்
சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் பிஜிஐ இலக்னோ உத்தரப்பிரதேசம்
ஷெர்-ஐ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் ஸ்ரீநகர் ஜம்மு & காஷ்மீர்
எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரி ஜெய்ப்பூர் ராஜஸ்தான்
தூய யோவான் என் ஏ எம் எசு பெங்களூர் கர்நாடகா
மேகாலயா மாநில புற்றுநோய் சங்கம் சில்லாங் மேகாலயா
டாடா மருத்துவ மையம் கொல்கத்தா மேற்கு வங்காளம்

மேற்கோள்கள்

தொகு
  1. https://tmc.gov.in/index.php/en/list-of-center
  2. Government of India. 'National Cancer Control Programme'.
  3. "National Cancer Control Programme". The National Institute of Health and Family Welfare, Indian Ministry of Health and Family Welfare.
  4. https://tmc.gov.in/index.php/en/list-of-center