மண்டோசோர் கோட்டை
மண்டோசோர் கோட்டை (Mandsaur Fort) என்பது தஷ்பூர் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மண்டோசோர் மாவட்டத்தில் மண்டோசோர் நகரத்தில் அமைந்துள்ளது.[1] இக்கோட்டையைச் சுற்றி ஒரு வெளிப்புறச் சுவர் உள்ளது. மேலும் இதற்கு பன்னிரண்டு வாயில்கள் உள்ளன. தென்கிழக்கு வாயில் சிவ்னா ஆற்றின் கரையில் இருப்பதால் நதி தார்வாஜா என்று அழைக்கப்படுகிறது.மண்டோசோர், மண்டோதாரியின் (இராவணனின் மனைவி) பிறப்பிடமாகவும் அறியப்படுகிறது.
-
மண்டோசோர் கோட்டையில் உள்ள பிரகாசுவரர் சிலை
-
கில்சிபுரா அஞ்சல், இப்போது மண்டோசோர் கோட்டையில் உள்ளது
மண்டோசோர் கோட்டை மண்டோசோர் கோட்டை | |
---|---|
மண்டோசோர் கோட்டை | |
இருப்பிடம் | மண்டோசோர் (மத்தியப் பிரதேசம்) |
பகுதி | 1266 A.D. |
ஆயத்தொலைகள் | 24°03′47″N 75°04′36″E / 24.062964°N 75.076642°E |
வகை | கோட்டை |
வரலாறு | |
கட்டுநர் | அலாவூதின் கில்ஜி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Usha Agarwal:Mandsaur Zile ke Puratatvik samarakon ki paryatan ki drishti se sansadhaniyata - Ek Adhyayan, Chrag Prakashan Udaipur, 2007, p. 18