மண்ணாங்கண்டல்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
(மண்ணாக்கண்டல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மண்ணாங்கண்டல் அல்லது மண்ணாக்கண்டல் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது புதுக்குடியிருப்புக்குத் தெற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மண்ணாங்கண்டல்
மண்ணாக்கண்டல்
Mannankandal
கிராமம்
மண்ணாங்கண்டல் is located in இலங்கை
மண்ணாங்கண்டல்
மண்ணாங்கண்டல்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°14′N 80°41′E / 9.233°N 80.683°E / 9.233; 80.683
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணாங்கண்டல்&oldid=3875184" இலிருந்து மீள்விக்கப்பட்டது