மண்ணின் ஊட்டத்திறன் மற்றும் உற்பத்தித்திறன்

பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களை சரியான விகிதத்தில் அளிக்கும் திறன் அம்மண்ணின் ஊட்டத்திறன் எனப்படும்.

பயிர்கள் நன்கு வளர்வதற்கு தேவையான சூழ்நிலை, சரியான விகிதத்தில் ஊட்டச் சத்துக்களை அளிக்கும் மண்ணானது நல்ல மகசூலை கொடுக்கும் மண்ணின் இத்திறனே மண் உற்பத்தித் திறன் ஆகும்.

“ எல்லா வளமான மண்ணம் உற்பத்தி திறன் உள்ள மண்ணல்ல ஆனால் உற்பத்தி திறன் உள்ள மண் அனைத்தும் வளமான மண்ணே”

மண்ணின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் முறைகள்

  1. அதிக தொழு உரம் (இயற்கை உரம்) பயன்படுத்துதல்
  2. கோடையில் நிலத்தை உழவு செய்தல்
  3. முறையான சாகுபடி வேலைகளை மேற்கொள்ளுதல்

குறிப்புகள் 

  1. http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Voc-AP-TM.pdf பரணிடப்பட்டது 2016-01-16 at the வந்தவழி இயந்திரம்