மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம் (விளக்கப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆறு தவழ்ந்தோடும் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மனுஜோதி ஆசிரமம் குறித்த விளக்கப்படமாக இலவசமாய் வழங்கும்படியாக வெளியிடப்பட்டுள்ளது.
மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம் | |
---|---|
நூல் பெயர்: | மண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம் |
வகை: | விளக்கப்படம் |
துறை: | {{{பொருள்}}} |
இடம்: | மனுஜோதி ஆசிரமம் , சத்திய நகரம், ஓடை மறிச்சான் அஞ்சல், பாப்பாக்குடி- 627 602 திருநெல்வேலி மாவட்டம் , தமிழ்நாடு |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | மனுஜோதி ஆசிரமம் |
ஆக்க அனுமதி: | மனுஜோதி ஆசிரமத்துக்கு |
படக்குழு
தொகு- தயாரிப்பு - தேவாசீர் இ.லாறி.
- எழுத்து இயக்கம் - ஞானசூரியன்
- இணை இயக்கம் - கவிஞர் பனப்பாக்கம் K.சுகுமார்.
- பின்னனிக் குரல்கள் - D.ஞானசூரியன் மற்றும் வித்யா சாரிபுத்ரா
பொருளடக்கம்
தொகுஇந்தப் படத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கொள்கை நோக்கத்துடன் 1963-ல் பாலாசீர் லாறி என்பவரால் துவங்கப்பட்ட மனுஜோதி ஆசிரமம் குறித்த செய்திகள் சொல்லப்பட்டுள்ளது.
இலவசமாய்ப் பெற்றிட
தொகுமண்ணிலே ஒரு சொர்க்கம் மனுஜோதி ஆசிரமம் (விளக்கப்படம்) வேண்டி மனுஜோதி ஆசிரமம் முகவரிக்கு தபால் அனுப்பி இலவசமாய்ப் பெற்றிடலாம்.
வெளி இணைப்புகள்
தொகு- மனுஜோதி பரணிடப்பட்டது 2014-09-22 at the வந்தவழி இயந்திரம்