மண்ணீரல் தமனி

மண்ணீரல் தமனி (Splenic artery) என்பது மனித உடலில் மண்ணீரலுக்கு உயிர்வளி நிறைந்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் ஆகும். இது பெருந்தமனியில் இருந்து துவங்கும் சீலியாக் தமனியின் ஒரு பிரிவாகும்.

தமனி: {{{PAGENAME}}}
மண்ணீரலின் கீழ்பரப்பு
சீலியாக் தமனியின் கிளைகள்
இலத்தீனம் arteria splenica, arteria lienalis
இதற்கு ஊட்டமளிக்கிறது மண்ணீரல்
MeSH Splenic+Artery

கிளைகள்

தொகு

மண்ணீரலைச் சென்றடையும் முன் இது இரைப்பை மற்றும் கணையத்திற்கு கிளைகளைத் தருகிறது. அவை: சிறு கணையக் கிளைகள், சிறு இரைப்பைக் கிளைகள், இரைப்பைப் பேருதர மடிப்பியத் தமனி ஆகியன.

மேற்கோள்கள்

தொகு
  1. ^ Abbas MA, Stone WM, Fowl RJ, Gloviczki P, Oldenburg WA, Pairolero PC, Hallett JW, Bower TC, Panneton JM, Cherry KJ Splenic artery aneurysms: two decades experience at Mayo clinic. Ann Vasc Surg. 2002 Jul;16(4):442-9. PubMed
  2. ^ Jamsheer NS, Malik M, Ruptured splenic artery aneurysm, URL: http://www.kfshrc.edu.sa/annals/215_216/01-094.htm, Accessed July 30, 2005.
  3. ^ Suzuki K, Prates JC, DiDio LJ. Incidence and surgical importance of the posterior gastric artery. Ann Surg. 1978 Feb;187(2):134–136.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணீரல்_தமனி&oldid=2695482" இலிருந்து மீள்விக்கப்பட்டது