மண்ணீரல் (spleen) அனேகமாக எல்லா முலையூட்டி விலங்குகளிலும் காணப்படும் முக்கியமான ஒரு உள் உடல் உறுப்பு ஆகும். இது வயிற்றின் இடது பகுதியிலுள்ளது. பழைய செங்குருதியணுக்களை குருதியிலிருந்து பிரித்தெடுத்து அகற்றுவது இதன் முக்கிய தொழிலாகும். அத்துடன் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையிலும் இது முக்கிய பங்கு வகிக்கும்[1]. மண்ணீரலில் சிவப்புக் கூழ், வெள்ளைக் கூழ்[2] என இருவகை நிணநீர் இழையங்கள் உண்டு. இவையே உடம்பின் எதிர்ப்புசக்திக்கு மிகவும் உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மண்ணீரல்
Spleen
வயிற்றறை உட்காண் அறுவை சிகிச்சை view of a horse's spleen (the purple and grey mottled organ)
இலத்தீன் splen, lien
கிரேயின்

subject #278 1282

தமனி மண்ணீரல் தமனி
சிரை Splenic vein
நரம்பு Splenic plexus
முன்னோடி Mesenchyme of dorsal mesogastrium
ம.பா.தலைப்பு Spleen

மேற்கோள்கள்

தொகு
  1. Mebius, RE and Kraal G. (2005). "Structure and function of the spleen". Nature Reviews Immunology 5: 606-616. http://www.nature.com/nri/journal/v5/n8/full/nri1669.html. 
  2. Nolte, M. A., 't Hoen, E. N. M., van Stijn, A., Kraal, G. and Mebius, R. E. (2000). "Isolation of the intact white pulp. Quantitative and qualitative analysis of the cellular composition of the splenic compartments". Eur. J. Immunol 30: 626–634. doi:30: 626–634. doi: 10.1002/1521-4141(200002)30:2<626::AID-IMMU626>3.0.CO;2-H. 


புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Spleen
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணீரல்&oldid=3223598" இலிருந்து மீள்விக்கப்பட்டது