மண்வாசம் (சஞ்சிகை)

சஞ்சிகை

மண்வாசம், கனடாவில் இருந்து வெளிவரும் பல்சுவை இலக்கிய மாத இதழ் ஆகும். இவ்விதழ் சிறுகதை, சமூகத்தொடர், கவிதைகள், கட்டுரைகள் என பல படைப்புகளை தாங்கி வெளிவருகின்றது. பல ஆக்கங்கள் கனடா தொடர்பாக அமைந்திருப்பது இதன் சிறப்பு எனலாம்.

மண்வாசம்
மண்வாசம் (சஞ்சிகை)
இதழாசிரியர் இரா. தணி
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி மாதாந்தம்
மொழி {{{மொழி}}}
முதல் இதழ் யனவரி 16, 2006
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் கற்பனாலயா
நாடு கனடா
வலைப்பக்கம் []
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்வாசம்_(சஞ்சிகை)&oldid=3409403" இருந்து மீள்விக்கப்பட்டது