மண் உருவாதல்
மண் உருவாதல்(Pedogenesis) என்பது இயற்கையில் மண் உருவாகும் செயல்முறை ஆகும். மண் உருவாதலைக் காலநிலையே நிர்ணயிக்கிறது. அதிக மழைப்பொழிவு, காற்று மற்றும் வெப்பமுள்ள பகுதிகளில் மண் உருவாகிறது.
மண்ணில் வாழும் உயிரினங்களும் மண் உருவாதலில் பங்கு பெறுகின்றன.