மதன் மகட்டா
இந்தியப் புகைப்படக் கலைஞர்
மதன் மகட்டா (Madan Mahatta) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார். முக்கியமாக கட்டிடக்கலை தொடர்பான புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.[1][2][3][4] 1932 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார்.[5] இராச்சு இரேவால், சார்லசு கோர்ரியா, அபீப் ரகுமான் மற்றும் அச்யுத் கன்விந்தே உள்ளிட்ட கட்டிடக் கலைஞர்களுடன் மதன் நெருக்கமாக பணியாற்றினார். இவரது பல படைப்புகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளன.[1] மகட்டா புற்றுநோயால் 5 மார்ச் 2014 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5 ஆம் தேதியன்று இறந்தார்.[5]
மதன் மகட்டா Madan Mahatta | |
---|---|
இறப்பு | 6 மார்ச்சு 2014 |
தேசியம் | இந்தியன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Balasubramaniam, Chitra (29 June 2017). "Old world charm". The Hindu இம் மூலத்தில் இருந்து 27 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190427115449/https://www.thehindu.com/society/history-and-culture/vignettes-of-old-delhi/article19174632.ece.
- ↑ Sinha, Meenakshi (9 June 2012). "Delhi through the eyes of Madan Mahatta". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
- ↑ Soofi, Mayank Austen (20 June 2015). "Mahatta & Co: The original photoshop". Livemint. Archived from the original on 18 July 2017. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
- ↑ "Delhi Modern: The Architectural Photographs of Madan Mahatta". The Caravan. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
- ↑ 5.0 5.1 "Renowned photographer passes away". The Times of India. 7 March 2014. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.