மதி (திரைப்படம்)

மதி என்ற திரைப்படம் கனடாவில் இளையதலைமுறைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு 2006ல் திரையிடப்பட்டது

மதி
இயக்கம்எம். ஸ்ரீரங்கன்
தயாரிப்புடெக்மாஸ்டர்ஸ்
கதைஎம். ஸ்ரீரங்கன் - ராஜீவ்
இசைநியூயோர்க் ராஜ் - வாகீசன் முத்துலிங்கம்
நடிப்புராஜீவ்
கமால்
அருந்தா
போல்
அமல்
சயந்தன்
பஹீர்
நிரோஷன்
சாயீசன்
ஒளிப்பதிவுஎம். ஸ்ரீரங்கன்
படத்தொகுப்புபிரசன்னா மகாலிங்கம்
வெளியீடு2006
நாடுகனடா
மொழிதமிழ்

இந்தத் திரைப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கும் நியூயோர்க் ராஜ், தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகர்களைக் கொண்டு, பாரதியின் பாடல்களை தனது நவீன இசையில் பாடச்செய்து, "புதுமைப் பாரதி" என்ற இறுவட்டை வெளியிட்டவர் என்பது குறிப்பிடற்குரியது.

வெளி இணைப்புக்கள் தொகு

மதி திரைப்பட வலைத்தளம் பரணிடப்பட்டது 2007-10-14 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதி_(திரைப்படம்)&oldid=3712637" இலிருந்து மீள்விக்கப்பட்டது