மதுகர் திகே

இந்திய அரசியல்வாதி

மதுகர் திகே (Madhukar Dighe)(26 அக்டோபர் 1920 - 28 ஜூலை 2014) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேகாலயாவின் ஆளுநராக 9 மே 1990 முதல் 18 ஜூன் 1995 வரை பணியாற்றினார்.[1] 1993ல் கூடுதல் பொறுப்பாக அருணாச்சல பிரதேச ஆளுநராகவும் இருந்துள்ளார்.[2] முன்னதாக 1977 முதல் 1979 வரை ராம் நரேசு யாதவ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.[3][4]

மதுகர் திகே
மேகாலயா ஆளுநர்
பதவியில்
9 மே 1990-18 சூன் 1995
முன்னையவர்அ. அ. இரகிம்
பின்னவர்மு. ம. ஜேக்கப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1920-10-26)26 அக்டோபர் 1920
இறப்பு28 சூலை 2014(2014-07-28) (அகவை 93)

மேற்கோள்கள்

தொகு
  1. "India since 1947". www.worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  2. "Former Governors". Arunachalgovernor.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  3. "Guv condoles Madhukar Dighe's demise". www.theshillongtimes.com. 28 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  4. "Sitting and previous MLAs from Pipraich Assembly Constituency". ww.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுகர்_திகே&oldid=3407481" இலிருந்து மீள்விக்கப்பட்டது