மதுகர் யசுவந்த்ராவ் குக்டே

இந்திய அரசியல்வாதி

மதுகர் யசுவந்த்ராவ் குக்டே (Madhukar Kukde) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2018-19 முதல், இந்தியாவின் பண்டாரா-கோண்டியா மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் உறுப்பினராக வெற்றி பெற்றார்.[1] இதற்கு முன்னர் இவர் மூன்று முறை (1995 முதல் 2009 வரை) மகாராட்டிரா சட்டமன்றத்தில் தும்கார் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இக்காலத்தில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[2] [3][4][5]

மதுகர் யசுவந்த்ராவ் குக்டே
நாடாளுமன்ற உறுப்பினர்
பண்டாரா-கோந்தியா
பதவியில்
31 மே 2018 – 23 மே 2019
முன்னையவர்நானாபாவு பால்குனராவ் பட்டோலே[1]
பின்னவர்சுனில் பாபுராவ் மெந்தே
சட்டமன்ற உறுப்பினர் Member
தும்சார் மகாராஷ்டிர சட்டமன்றம்
பதவியில்
1995–2009
முன்னையவர்சுபாஷ்சந்திர கரேமோர்
பின்னவர்அனில் பாவாங்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதும்சார்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு கட்சி (2014–முதல்)
பாரதிய ஜனதா கட்சி (2014 வரை)
பிள்ளைகள்மோனாலி குக்டே, பல்லவி குக்டே
வாழிடம்(s)தும்சார், பண்டாரா மாவட்டம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "United opposition gets NCP victory in Bhandara-Gondia bypoll". hindustantimes.com. 2018-06-01. பார்க்கப்பட்ட நாள் 2018-06-25.
  2. KEY HIGHLIGHTS OF GENERAL ELECTION, 1995 TO THE LEGISLATIVE ASSEMBLY OF MAHARASHTRA. Election Commission of India (ECI).
  3. "State Elections 1999 – Tumsar Assembly Constituency". ECI. பார்க்கப்பட்ட நாள் 2018-06-25.
  4. "State Elections 2004 - Constituency wise detail for 142-Tumsar Constituency of Maharashtra". ECI. பார்க்கப்பட்ட நாள் 2018-06-25.
  5. "Behind NCP's Win in Bhandara-Gondiya By-election Was a Battle Between Masses and Leaders". News18. 2 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-06-25.