மதுராந்தகம் ஏரி
மதுராந்தகம் ஏரி (Maduranthakam Lake) என்பது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் நகராட்சியில் உள்ள ஏரியாகும்.[1][2] இதுவே செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியாகும்.
மதுராந்தகம் ஏரி Maduranthakam aeri | |
---|---|
அமைவிடம் | மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
வகை | செயற்கை ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 2,400 ஏக்கர்கள் (970 ha) |
குடியேற்றங்கள் | மதுராந்தகம் |
கட்டுமானம்
தொகுஇந்த ஏரி மதுராந்தகன் உத்தம சோழனால் கி.பி 10 நூற்றாண்டில் கட்டப்பட்டது. [3] ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியர் லியோனலால் 1798 ஆம் ஆண்டு கரைகள் வலுப்படுத்தப்பட்டன.[4].
அளவுகள்
தொகுஇதன் வரப்பின் (கரையின் நீளம் 12,960 அடிகள், மற்றும் இது 2908 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டது. நீர் 2231.48 ஏக்கர்கள் பரவியும், 694 மில்லியன் கன அடிகள் கொள்ளளவும் கொண்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "மதுராந்தகம் ஏரி நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
- ↑ Venkatasubramanian, V. (9 November 2017). "No danger of breach at Madurantakam tank: officials". The Hindu (Chengalpattu: The Hindu). http://www.thehindu.com/news/national/tamil-nadu/14-panchaloha-idols-unearthed-at-temple-near-thanjavur/article20228144.ece. பார்த்த நாள்: 11 November 2017.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=723134&Print=1
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-04-27.
- ↑ "மதுராந்தகம் ஏரி புனரமைப்பு பணி ரூ.120 கோடி அரசு ஒதுக்கீடு". Dinamalar. 2021-02-18. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.