மதுராந்தகம் வருவாய் கோட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம்
மதுராந்தகம் வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இதில் செய்யூர், மதுராந்தகம் போன்ற வட்டங்கள் அடங்கியுள்ளன.