மதுரா சந்திப்பு தொடருந்து நிலையம்
(மதுரா சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மதுரா சந்திப்பு, இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள மதுராவில் உள்ளது. இது தில்லி - மும்பை, தில்லி - சென்னை வழித்தடத்தில் உள்ளது.
மதுரா சந்திப்பு Mathura Junction | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | மதுரா, உத்தரப் பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 27°28′41″N 77°40′20″E / 27.4781°N 77.6722°E |
ஏற்றம் | 177.546 மீட்டர்கள் (582.50 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடமத்திய ரயில்வே |
தடங்கள் | கான்பூர் - தில்லி வழித்தடம் தில்லி - சென்னை வழித்தடம் |
நடைமேடை | 10 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது |
தரிப்பிடம் | Yes |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | No |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | MTJ |
கோட்டம்(கள்) | ஆக்ரா ரயில்வே கோட்டம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1904 |
மின்சாரமயம் | 1982-85 |
முந்தைய பெயர்கள் | கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி |
பயணிகள்
தொகுஇந்திய அளவில் அதிக மக்கள் வந்து செல்லும் நிலையங்களில் முதன்மையான நூறு நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]
சான்றுகள்
தொகு- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 2 July 2013.