மதுரை சமூக அறிவியல் கல்வி நிறுவனம்
மதுரை சமூக அறிவியல் கல்வி நிறுவனம் (Madurai Institute of Social Sciences) என்பது தமிழ்நாட்டின், மதுரையில் அமைந்துள்ள கல்விப்பிரிவுகள் ஆராய்ச்சி மையமாகும். இந்த கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது சமூக அறிவியலில் வெவ்வேறு படிப்புகளை வழங்குகிறது. தென்னிந்தியாவில் தொழில்முறை சமூக பணி மற்றும் மனித வள மேலாண்மை தொடர்பான படிப்புகளை வழங்குவதில் இக்கல்லூரி முதன்மையானது.
வகை | பொது |
---|---|
அமைவிடம் | , , |
வளாகம் | Urban |
சேர்ப்பு | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.misscollege.edu.in/ |
துறைகள்
தொகு- ஆங்கிலம்
- கணினி அறிவியல்
- தகவல் தொழில்நுட்பம்
- சமூக பணி
- வணிக மேலாண்மை
- வணிகவியல்
- உளவியல்
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது. கல்லூரியானது என்ஏஏசி-ஆல் ஏ தரத்துடன் மறு அங்கீகாரம் பெற்றது
குறிப்புகள்
தொகு- ↑ "Affiliated College of Madurai Kamaraj University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-08.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- 2goodtheme. "Madurai Institute of Social Sciences". misscollege.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2017-09-20.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)