மது பகத்து

இந்திய அரசியல்வாதி

மது பகத்து (Madhu Bhagat) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1986 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு படிப்பை முடித்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக மத்தியப் பிரதேச அரசியலில் ஈடுபட்டார்.

மதுபகத்து
Madhu Bhagat
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2013[1]–2018
முன்னையவர்இராம்கிசோர் (நானோ) காவ்ரே[2]
தொகுதிபரசுவாடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 அக்டோபர் 1965 (1965-10-06) (அகவை 59)
சியோனி
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பாவனா பகத்து
வாழிடம்பாலாகாட்
கல்விபனிரெண்டாம் வகுப்பு[3]
தொழில்அரசியல் வாதி, ஒப்பந்ததாரர்

அரசியல் வாழ்க்கை

தொகு

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பரசுவாடா தொகுயில் போட்டியிட்டு 32.13 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று மது பகத்து சட்டமன்ற உறுப்பினரானார்.[4]

அரசியல் பார்வை

தொகு

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மது பகத்து காங்கிரசு கட்சியின் உறுப்பினராக அரசியலில் இயங்கினார்.

குடும்ப வாழ்க்கை

தொகு

மது பகத்து பாவ்னா என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். 2016 ஆம் ஆண்டில், சபல்பூரில் உள்ள செல்பி மருத்துவமனையில் மாரடைப்பிற்குப் பிறகு இவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.[5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Paraswada Assembly (Vidhan Sabha) Constituency". electionsinindia.com. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
  2. "Paraswada (Madhya Pradesh) Assembly Constituency Elections". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
  3. "MLA Profile" (PDF). MP Vidhansabha. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
  4. "MLA Information". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
  5. Sakure, Bhaneshwar. "Paraswada MLA undergoes Bypass Surgery (Hindi)". Patrika News. patrika.com. https://www.patrika.com/balaghat-news/balaghat-paraswada-legislator-came-to-attack-bypass-surgery-was-21096/. பார்த்த நாள்: 16 May 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மது_பகத்து&oldid=4105997" இலிருந்து மீள்விக்கப்பட்டது