மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன்

மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன் (உருசியம்: Матвей Петрович Бронштейн, திசம்பர் 2 [யூ.நா. நவம்பர் 19] 1906, வின்னித்சியா- பிப்ரவரி 18, 1938) ஒரு சோவியத் ஒன்றிய கோட்பாட்டு இயற்பியலாளரும் குவைய ஈர்ப்பின் முன்னோடியும் ஆவார். இவர் வானியற்பியலிலும் அண்டவியலிலும் அரைக்கட்த்தியியலிலும் குவைய மின்னோட்டவியலிலும் பல நூல்களின் ஆசிரியரும் ஆவார். இவர் சிறுவருக்கான பல மக்கள் அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன்
மத்வேய் பெட்ரோவிச் பிரான்சுட்டீன்
பிறப்பு(1906-11-29)29 நவம்பர் 1906
வின்னித்சியா, உருசியப் பேரரசு
(இன்றைய வின்னித்சியா, உக்கிரைன்)
இறப்பு18 பெப்ரவரி 1938(1938-02-18) (அகவை 31)
இலெனின்கிராது, சோவியத் ஒன்றியம்
வாழிடம்சோவியத் ஒன்றியம்
தேசியம்சோவியத்
துறைஇயற்பியல்
அறியப்படுவதுகுவைய ஈர்ப்பு
cGhஇயற்பியல்
துணைவர்இலிடியா சுகோவ்சுகாயா

மேற்கோள்கள் தொகு


  • Gorelik Gennady, Frenkel, Victor, 'Матвей Петрович Бронштейн, Moscow, Nauka, 1990
  • Gorelik Gennady, Frenkel, Victor, Matvei Petrovich Bronstein and Soviet Theoretical Physics in the Thirties, Birkhäuser Verlag, 1994
  • Gorelik Gennady, 'Meine antisowjetische Taetigkeit...' Russische Physiker unter Stalin. Vieweg, 1995
  • Gorelik Gennady, Матвей Бронштейн и квантовая гравитация. К 70-летию нерешенной проблемы // Успехи физических наук 2005, №10 [1]; Matvei Bronstein and quantum gravity: 70th anniversary of the unsolved problem // Physics-Uspekhi 2005, no 10 [2] பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்