மத்ஹப் (Madh'hab) (அரபு மொழி: مذهب‎ என்பது சன்னி போன்ற சில இசுலாமியப் பிரிவுகள் பின்பற்ற வேண்டிய சட்டமாகும். இசுலாத்தின் ஆரம்ப 150 ஆண்டுகளில் இதுபோன்ற பல சட்டங்கள் இருந்தது. நபித்தோழர்களின் கூற்றுகளே மத்ஹப்களாயின என்று சொல்லப்படுகிறது.

முக்கிய மத்ஹபுகள்

தொகு
  1. ஹனபி
  2. மாலிக்கி - இமாம் மாலிக்
  3. ஷாஃபி
  4. ஹன்பலி
  5. ஜாஃபரி
  6. சாயிதி
  7. இபாதி
  8. சாகீரி[1]

தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இசுலாமிய சமயத்தின் சில பிரிவுகள் மத்ஹப்கள் நபிவழிக்கு முரணானவை என்று கடுமையாக [2] எதிர்க்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Meinhaj Hussain, A New Medina, The Legal System, Grande Strategy, January 5th, 2012
  2. "மாநபி வழியும் மத்ஹப் குப்பைகளும்". தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - மேலப்பாளையம். TUESDAY, 22 FEBRUARY 2011. பார்க்கப்பட்ட நாள் 27 May 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்ஹப்&oldid=3577969" இலிருந்து மீள்விக்கப்பட்டது