மந்திரவாதி (திரைப்படம்)

மந்திரவாதி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், டி. எசு. முத்தையா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மந்திரவாதி
இயக்கம்பி. சுப்ரமணியம்
தயாரிப்புபி. சுப்ரமணியம்
நீலா புரொடக்ஷன்ஸ்
இசைபிரதர் லக்ஸ்மனன்
நடிப்புபிரேம்நசீர்
கொட்டரகாரா
டி. எஸ். முத்தைய்யா
ஜோஸ் பிரகாஷ்
குமாரி
தங்கம்
பங்கஜம்
பொன்னம்மா
வெளியீடுதிசம்பர் 17, 1956
நீளம்15535
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு