மந்தை (Herding) என்பது, நான்கைந்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் அல்லது விலங்குகள் ஒன்றுபட்ட கூட்டம்,(herd) மற்றும் திரளும் குழுக்கள் மந்தை எனப்படுகிறது.[1] விலங்கினங்கள் தனது இனத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேய்ச்சல் மற்றும் நீர்நிலைகள் தேடவும் ஒன்றிரண்டு விலங்கின் தலைமையில் மற்ற விலங்குகள், கால்நடைகள் ஒன்றிணைந்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கூட்டமாக புலம் பெயர்வதையே மந்தை[2] என்கிறோம்.

துனிசியாவில் ஆடுகளின் மந்தை

இவற்றையும் பார்க்க தொகு

சான்றாக தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்தை&oldid=3716832" இலிருந்து மீள்விக்கப்பட்டது