மனசாட்சி (திரைப்படம்)

டி. என். பாலு இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மனசாட்சி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மனசாட்சி
இயக்கம்டி. என். பாலு
தயாரிப்புடி. ஆர். ஸ்ரீநிவாசன்
விஜய பாலாஜி மூவீஸ்
இசைவேதா
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
வெளியீடுஅக்டோபர் 9, 1969
ஓட்டம்.
நீளம்4429 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனசாட்சி_(திரைப்படம்)&oldid=3934731" இலிருந்து மீள்விக்கப்பட்டது