மனிதம் (அமைப்பு)

மனிதம் ஒரு தன்னார்வ, இலாப நோக்கமற்ற, சமய சார்பற்ற சமூக சேவை அமைப்பு.

செயற்பாட்டுத் தளங்கள் தொகு

  • ஒடுக்கப்பட்டோருக்கான உதவி
  • இயற்கை வளப் பாதுகாப்பு
  • தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பெண்கள், குழந்தைகளுக்கன உரிமைகாப்பு
  • மனித உரிமை மேம்பாடு குறுத்த விழுப்புணர்வு
  • நுகர்வோர் பாதுகாப்பு
  • மனித உரிமைகள் பற்றிய ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதம்_(அமைப்பு)&oldid=3285296" இலிருந்து மீள்விக்கப்பட்டது