மனித உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம்

மனித உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்பது தமிழ்நாட்டில் இயங்கும் ஒரு மனித உரிமைகள் அமைப்பு ஆகும். வாழ்வு, சுதந்திரம், சமத்துவம், மதிப்பு மாண்பு ஆகியவற்றைப் பேணி, நீதியை நிலைநாட்டுவது இவர்களது கொள்கை என்று இவர்கள் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

செயற்பாடுகள் தொகு

  • விழுப்புணர்வு
  • சட்ட நடவடிக்கை
  • நிவாரணம்

வெளி இணைப்புகள் தொகு