மனித பல்பணியாக்கம்

மனிதனின் பல்பணியாக்கம் (human multitasking) என்பது ஒரு குறுகிய காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணி அல்லது செயல்பாட்டைச் செய்வதற்கான வெளிப்படையான திறமையாகும். எடுத்துக்காட்டு,மின்னஞ்சலை தட்டச்சு செய்து கொண்டே புத்தகத்தை வாசிப்பதும் தொலைபேசியில் பேசுவதும் ஆகும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள் செய்யும் போது கவனம்குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் ஒரு பணியில் மிகுந்த திறமை இருக்கும்போது பன்முகத்தன்மயுடன் செயல்பட இயலும்.

மடிக்கணினியும் அலைபேசியும்

சொற்பிறப்பியல் தொகு

பல்பணியாக்கம் என்ற சொல்லை முதன் முதலில் 1965 ஆம் ஆண்டில் ஐபிஎம் கணினியின் பல்வேறுபட்ட திறன்களைக் குறிக்கப் பயன்படுத்தியது.[1]

ஆராய்ச்சி தொகு

உளவியலாளர்கள் 1960 கள் முதலே, மனிதப் பல்பணியாக்கம் குறித்த செய்முறைகளை மேற்கொன்டுள்ளனர். உளவியல் துலங்கல் கால விளைவு எனும் எளிய செய்முறையை மனிதப் பல்பணியாக்கத்தை ஆராய, உளவியலாளர்கள் பயன்படுத்தினர். இதில் மனிதர்களுக்கு ஒருங்கமைந்த இருபணிகளுக்கான துலங்களைத் த்ஹருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் இரண்டாம் பணிக்கான துலங்கல் தாமதமாதல் கண்டறியப்பட்டது..[2]

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_பல்பணியாக்கம்&oldid=3874517" இலிருந்து மீள்விக்கப்பட்டது