மனிஷ் சிங் ("Manish Singh") (பிறப்பு 5 மே 1991) ஓர் இந்திய நடைப்பந்தய வீரராவார். இவர் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தை சார்ந்தவர்.

மனிஷ் சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு5 மே 1991 (1991-05-05) (அகவை 32)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நடை பந்தயம்
21 ஆகத்து 2015 இற்றைப்படுத்தியது.

20 கிலோ மீட்டர் நடை பந்தயம் தொகு

  • இவர் ஏப்ரல் 2015 இல் ஐ.ஏ.ஏ.எப் பந்தய நடைப்போட்டியில் 20 கி.மீ. தூரத்தை 1 மணி 20 நிமிடங்கள் 50 வினாடிகளில் கடந்தார்.
  • 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வுகளில் இந்தியாவின் சார்பில் ஓடுவதற்கு இவர் தகுதி பெற்றார்.அவர் 20 கிலோமீட்டர் நடை பந்தயம் போட்டியில் 1 மணி, 21 நிமிடம், 21 விநாடிகளில் இலக்கை எட்டினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் பந்தய நடையில் இவருடைய தரம்-13 ஆகும்.[1]

50 கிலோ மீட்டர் நடை பந்தயம் தொகு

  • இவர் சீனாவின் பெய்ஜிங் நகரில் 2015 இல் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 50 கிலோ மீட்டர் தூரம் பந்தய நடை நடக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "ரியோ ஒலிம்பிக் 8-வது நாள்: வாய்ப்புகளை பதக்கங்களாக்குமா இந்தியா?". பி.பி.சி. தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 August 2015.
  2. "Men's 50 kilometres walk heats results" (PDF). IAAF. பார்க்கப்பட்ட நாள் 29 August 2015.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிஷ்_சிங்&oldid=2720650" இலிருந்து மீள்விக்கப்பட்டது