மனுவின் நிலம்
பண்டைய எகிப்திய சமயத்தில் சூரியக் கடவுளான இரா கடவுள் மாலைப் பொழுதில் மேற்கு திசையில் மறையும் நிலப்பகுதியே மனுவின் நிலம் என்று அழைக்கப்பட்டது. இது குறித்தான் செய்திகள் பண்டைய எகிப்தியர்களின் இறந்தோர் நூலில் உள்ளது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Massey, Gerald (2014). Ancient Egypt - Light Of The World, Volume 1. p. 465. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3849644448. பார்க்கப்பட்ட நாள் 5 September 2017.