மனு அத்திரி
மனு அத்திரி (Manu Attri) (பிறப்பு: 31 திசம்பர் 1992)ஓர் இந்திய இறகுப் பந்தாட்டக்காரர். இவர் ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் கலந்துகொள்கிறார். ஆடவர் இரட்டையர் நிகழ்வுகளில் இவருடன் இசுனு சன்யாலும் முன்பு பி.சுமீத் ரெட்டியும் கலந்துக்கொண்டனர்.[2] கலப்பின இரட்டையர் ஆட்டங்களில் இவருடன் என். சிகி ரெட்டியும் முன்பு [[கே. மனீசாவும் கலந்துகொண்டனர்.[2]
மனு அத்திரி | |
---|---|
நேர்முக விவரம் | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 31 திசம்பர் 1992[1] இந்தியா |
வசிக்கும் இடம் | மீரத், உத்தரப்பிரதேசம் |
கரம் | வலதுகை |
ஆடவர் இரட்டையர் | |
பெரும தரவரிசையிடம் | 24 (02 ஜூலை 2015) |
தற்போதைய தரவரிசை | 24 (02 ஜூலை 2015) |
இ. உ. கூ. சுயவிவரம் |
இவர் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.[3]
சாதனைகள்
தொகுவ. எண் | ஆண்டு | விளையாட்டுப் போட்டி | வகை | பங்காளி |
---|---|---|---|---|
1 | 2011 | கென்யா உலகப் போட்டி | ஆடவர் இரட்டையர் | இசுனு சன்யால் |
2 | 2013 | டாட்டா இந்தியத் திறந்தநிலைப் பன்னாட்டுப் போட்டி [4] | ஆடவர் இரட்டையர் | பி. சுமீத் ரெட்டி |
3 | 2014 | டாட்டா இந்தியத் திறந்தநிலைப் பன்னாட்டுப் போட்டி [5] | கலப்பின இரட்டையர் | என். சிகி ரெட்டி |
4 | 2014 | டாட்டா இந்தியத் திறந்தநிலைப் பன்னாட்டுப் போட்டி [5] | ஆடவர் இரட்டையர் | பி. சுமீத் ரெட்டி |
5 | 2015 | இலாகோசு பன்னாட்டு விளையாட்டு 2015[6] | ஆடவர் இரட்டையர் | பி. சுமீத் ரெட்டி |
- BWFபன்னாட்டுப் போட்டி விளையாட்டுப் போட்டி
- BWF பன்னாட்டுத் தொடர்விளையாட்டுப் போட்டி
மேற்கோள்கள்
தொகு- ↑ "BWF content". Archived from the original on 2013-08-15. பார்க்கப்பட்ட நாள் 2016-08-20.
- ↑ 2.0 2.1 "BWF content". Archived from the original on 2013-08-15. பார்க்கப்பட்ட நாள் 2016-08-20.
- ↑ "Men's Team - Entry List by Event". Incheon 2014 official website. Archived from the original on 11 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 10 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "BWF - TATA Open India International Challenge 2013 - Matches".
- ↑ 5.0 5.1 "BWF - TATA Open India International Challenge 2014 - Matches".
- ↑ "BWF - Lagos International 2015 - Winners".