மனை சாத்திரம்

(மனை சாஸ்திரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மனை சாஸ்திரம் என்பது தமிழில் அமைந்த ஒரு கையெழுத்துப்படி ஆகும். இது வீடு அல்லது கட்டிடம் கட்டுவது பற்றிய நூல் ஆகும். இதன் படி ஒன்று 1708 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து டென்மார்க்குக்கு சீகன்பால்கால் (Ziegenbalg) அனுப்பிவைக்கப்பட்டது. இது இன்றைய வாசுது சாத்திரம் பற்றிய நூலாக இருக்கலாம்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Annotated bibliography for Tamil studies conducted by Germans in Tamilnadu during 18th and 19th centuries: A Virtual Digital Archives Project. பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - Compiled by Prof. C.S. Mohanavelu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனை_சாத்திரம்&oldid=3223817" இலிருந்து மீள்விக்கப்பட்டது